பகவத் கீதை அ5 ஸ் 6 Bhagavad Gītā C5 S 6 by Hari Lila published on 2017-01-29T01:55:53Z இன்றைய விருந்தில் - *காசி நகர மாயாவாதி சந்நியாசிகளை ஹரே கிருஷ்ண மஹா மந்திர சங்கீர்தனத்தில் மூழ்க வைத்த பகவான் ஶ்ரீ சைதன்யரின் காரணமற்ற கருணை. ஹரே கிருஷ்ண மஹா மந்திர சங்கீர்தனத்தில் இன்று இந்த உலகத்தயே மூழ்க வைக்கும் அதே காரணமற்ற கருணையின் நவீன அவதாரம் - ஶ்ரீல பிரபுபாதரின் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்)* In today - *The causeless mercy of Sri Caitanya Mahaprabhu which drowned the Mayavadi sannyasis of Kasi in congregational chanting of Hare Krsna Maha mantra. The modern incarnation of that very same mercy which is drowning the whole world in congregational chanting of Hare Krsna Maha mantra - Srila Prabhupada’s International Society for Krsna Consciousness* Genre Gita Tamil