பகவத் கீதை அ2 ஸ் 52 Bhagavad Gītā C2 S 52 by Hari Lila published on 2016-10-23T01:55:40Z இன்றைய விருந்தில் - *கர்ம காண்டக் கடமைகளும் ஞான காண்டம் தரும் பக்குவ நிலையும் கிருஷ்ண உணர்வில் அடக்கம். இந்தக் கலியுகத்தில் பரமபுருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பூர்ண காருண்ய அவதாரமாகிய ஶ்ரீ சைதன்யரின் காரணமற்ற கருணையின் இணையற்ற இலவச வினியோக மையங்கள் - இஸ்கான் ஆலயங்கள் மற்றும் மையங்கள். தாமதமின்றி உங்கள் அருகில் இருக்கும் இஸ்கான் மையத்தை இன்றே தேடிச் செல்லுங்கள்.* In today - * Krsna consciousness includes the duties of Karma Kanda and the mature knowledge of Jnana Kanda. In this Kali yuga the unparalleled free distribution centres of the causeless mercy of Sri Cantaya Mahaprabhu who is none other than the mercy personified incarnation of Supreme Personality of Godhead Sri Krsna - ISKCON Temples and Centres. Search out the one nearest to you and go there today without delay* Genre Gita Tamil