புத்தக வெளியீடு | Protestant Textuality & the Tamil Modern by Prof Bernard Bate | அமெரிக்கன் கல்லூரி by Dr Palanivel Thiaga Rajan published on 2021-09-24T11:44:41Z மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரி SCHILET புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு மறைந்த பேராசிரியர் பெர்னார்ட் பேட் அவர்களின் 'Protestant Textuality and the Tamil Modern' என்கிற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய காணொளி. Dated : 19-09-2021 http://www.ptrfamily.org/ https://www.youtube.com/c/PTRmadurai https://www.twitter.com/ptrmadurai https://www.facebook.com/meendumptr/ Genre News & Politics