பிள்ளைகளும் டியிட்டல் ஊடகங்களும்.(இலத்திரனியல் ஊடகங்களும்) (2) / Kinder und digitale Medien (2) by FISP published on 2019-08-23T08:48:30Z குடும்பங்களில் டிஜிட்டல் ஊடகங்களும் அதன் பயன்பாடும் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியவைகள் எவை? பிள்ளைகள் , டிஜிட்டல் ஊடகங்களின் சாதகமான பயன்பாட்டை அறிந்துகொள்ளவதற்கு பெற்றோர்கள் எவ்வாறு செயல்படவேண்டும்? தொலைக்காட்சி,கைத்தொலைபேசி,கணனி, போன்றவற்றை நாளொன்றுக்கு எத்தனை மணிநேரம் பயன்படுத்துவது பயன்மிக்கதாகும்? Kinder und digitale Medien (2) Was müssen Eltern wissen in Bezug auf den Umgang mit digitalen Medien in der Familie? Was können Eltern tun, damit ihre Kinder einen positiven Umgang mit digitalen Medien entwickeln? Wie viel TV, Handy, Computer pro Tag ist sinnvoll?