பிள்ளைகளும் டியிட்டல் ஊடகங்களும்.(இலத்திரனியல் ஊடகங்களும்) (3) / Kinder und digitale Medien (3) by FISP published on 2019-10-31T16:30:29Z • தங்களது பிள்ளைகள் டிஜிட்டல் ஊடகங்களில் தவறான பயன்பாட்டுக்குள் சிக்கி விட்டதனையும் ; அடிமையாகிவிட்டதனையும் பெற்றோர்கள் எக்காரணிகள் ஊடாக கண்டறிய முடியும்? • தங்களது பிள்ளைகள் அபாயகரமான ஊடகப்பாவனைக்குள் சிக்கிவிடும் பட்சத்தில் பெற்றோர்களின் செயல்பாடு என்னவாக இருக்கவேண்டும்? • இந்தச் சூழலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்கு பெற்றோர்கள் பின்பற் வேண்டிய வழிமுறைகள் என்ன? • Wie kann man erkennen, ob jemand einen problematischen Umgang mit digitalen Medien hat oder sogar von ihnen abhängig ist? • Was können Eltern tun, wenn ihr Kind einen problematischen Medienkonsum hat? • Was können Eltern für sich selbst tun?